kumarithamil
Pages
முகப்பு
உணவும் மருத்துவமும்
இதழ்கள்
Wednesday, 23 May 2012
குறளமுது
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து
இன்புற்றார் எய்தும் சிறப்பு.
உலகில் இன்புற்று வாழ்கின்றவர்க்கு வாய்க்கும்
சிறப்பு,
அவர் அன்புள்ளம் கொண்டவராக விளங்குவதன்
பயனே என்று கூறலாம்
No comments:
Post a Comment
Newer Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
அன்புற்று அமர்ந்த வழக்கென்ப வையகத்து இன்புற்றார் எய்தும் சிறப்பு.
No comments:
Post a Comment